
The Imperfect Show
10.3K subscribers
Similar Channels
Swipe to see more
Posts

Dear Cibi, Varun and IPS Family Members, இன்றைய திருக்குறள் 121 06 June 2025 Friday அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். திரு.மு.வ உரை: அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். திரு.கருணாநிதி உரை: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். திரு.சாலமன் பாப்பைய்யா உரை: அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும். Translation: Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him there. Explanation: Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell). Regards Prof Dr Pal Pandian P (IPS Viewer)

Today's IPS: தமிழ்நாடு அரசு சேவை விடுதியில் நடந்த கொடூரம்! | Vijay கட்சியில் இணைந்த Ex MLA-க்கள், IRS அதிகாரி! மணிப்பூரில் மோடி! #AIVideo 👇🏽 https://youtu.be/a_v6dW7K2fk?feature=shared


Link: https://play.vikatan.com/Hitler-Story-Vikatan-Play | ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்து கொள்ளக் கூடாதுஎன்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். அவரின் கதையை மற்றொரு கோணத்தில் Audio Formatல் கேட்க.. #VIkatan | #VikatanPlay | #AudioBooks
