
Dr.SG Suryah
3.2K subscribers
Verified ChannelAbout Dr.SG Suryah
Official What’s App Channel of #bjp Youth Leader from Tamil Nadu Dr.SG Suryah.
Similar Channels
Swipe to see more
Posts

Live on #ThanthiTV Debate tonight from 8 PM…


இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் படிக்க முடியவில்லை. உலகத் தரம் வாய்ந்த தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம் இதுதானா? #GetOutStalin !

நேற்றைய தந்தி டிவி(21.02.2025) விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.திருச்சி வேலுசாமி எனது தாத்தா அமரர் திருக்கோவிலூர் குறித்து திடீரென பேசினார். அந்த காணொளி! Yesterday on #ThanthiTV Debate Congress Senior Leader Trichy Velusamy surprisingly recollected his friendship with my Late Grandfather, Senior BJP Leader Thirukkovilur Sundaram.

புதிய கல்விக் கொள்கையால் “இடைநிற்றல்” அதிகமாகும் என அப்பட்ட பொய் பிரச்சாரத்தில் தி.மு.க! உண்மை என்ன? #தந்திடிவி விவாதம்…

சமஸ்கிரத மொழிக்கு தமிழை விட நிதி ஒதுக்கீடு அதிகமா? உண்மை என்ன? #தந்திடிவி விவாதம்…

சுதந்திர போராட்ட தியாகி, வழிபாட்டு உரிமையை பெற்றுக் கொடுக்க ஆலய பிரவேசம் மூலமாக மக்களை ஒற்றுமைப்படுத்திய ஹரிஜனத் தந்தை, மதுரை அ.வைத்தியநாத ஐயர் அவர்களை அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்குவோம். #UnsungHeroes Tributes to the Father of Harijan Movement Madurai A.Vaidyanatha Iyer, the martyr of the freedom struggle, who united the people by entering the temple to get the right to Worship.


மும்மொழி திட்டம் - மக்களிடம் மறைக்கப்படும் உண்மைகள்! ஒரு மாநில முதல்வர் பொய்களை மட்டுமே பேசுவது நியாயமா? இந்தி வேண்டாமெனில் திராவிட மொழிகளை மூன்றாவது மொழியாக கற்கலாமே? #தந்திடிவி விவாதம்..

My Column in #EconomicTimes today titled "Tamil Nadu rejects National Education Policy 2020: The politics of educational reform" where I expose #DMK's double standards & unnecessary politicising of education. https://government.economictimes.indiatimes.com/blog/tamil-nadu-rejects-national-education-policy-2020-the-politics-of-educational-reform/118423761

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 24 மாவட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் வஞ்சிக்கிறதா தி.மு.க அரசு? #சிவகங்கை பொதுக்கூட்டத்தில்… #GetOutStalin