Ellorum Nammudan
33.2K subscribers
About Ellorum Nammudan
தமிழகத்தின் அரசியல், நிர்வாகம், மற்றும் கலாச்சாரம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எல்லோரும் நம்முடன் பக்கத்தில் இணைந்திருங்கள். Follow Ellorum Nammudan for the Latest Information on Tamil Nadu Politics, Governance and Culture! Hit the notification bell to stay updated!
Similar Channels
Swipe to see more
Posts
சனாதன பிரிவினைவாத படைகள் ஒரு பக்கம்,உள்நாட்டு துரோகிகளின் படைகள் ஒரு பக்கம்... அனைவரின் சூழ்ச்சிகளையும் வென்றெடுத்து வெற்றி வாகை சூடிய தமிழர்களின் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்🙏🏻🖤❤️ #FairDelimitationForTN
இது திராவிட மண்🔥🔥 ஆரிய பண்பாட்டுக்கு இங்க இடமில்லை🔥🔥 #FairDelimitationForTN
முதலமைச்சர் சரியான நேரத்தில் Delimitation-க்கு எதிரான குரலை எழுப்பியுள்ளார்👌🏻🖤❤️ #FairDelimitationForTN
தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள்🖤❤️ தமிழ்நாடு போராடும்!தமிழ்நாடு வெல்லும்! #FairDelimitationForTN
தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரண்🔥💪🏻 #FairDelimitationForTN
திராவிட நாயகனுக்கு பிறந்தநாள் விழா🖤❤️🔥 #FairDelimitationForTN
தலைவரின் பிறந்தநாளில் தாய்நாட்டின் உரிமைகள் காக்க உறுதியேற்போம்! #FairDelimitationForTN
சமூகநீதியை காக்கும் தானை தலைவனுக்கு அகவை திருநாள் வாழ்த்துகள்..!!🖤❤️🔥 களப்போராளிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤️🔥 #FairDelimitationForTN
தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டோம்💪🏻💪🏻💪🏻 தமிழ்நாட்டு உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் 🖤❤️🔥 #FairDelimitationForTN
தொகுதி மறுவரையறை ஆபத்தா❓❓ தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மக்களுக்கு எதிரானது💯💯😤😤 #FairDelimitationForTN