DinakaranNews WhatsApp Channel

DinakaranNews

50.9K subscribers

Verified Channel

About DinakaranNews

Dinakaran- Tamil daily newspaper in India. #tamilnews #dinakarantamildaily #news #tamildaily

Similar Channels

Swipe to see more

Posts

DinakaranNews
DinakaranNews
3/1/2025, 1:05:47 AM

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து விற்பனை

Post image
😢 2
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 12:58:26 AM

+1, +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாம் தினகரன் மற்றும் VIT இணைந்து வழங்கும் வெற்றி நமதே 2025 இடம்: விஐடி, அண்ணா அரங்கம் A/C, வேலூர். #DinakaranNews #Vellore #Vetrinamathe #வெற்றிநமதே

Post image
❤️ 1
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 2:11:35 AM

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு #tunnel #Telangana #DinakaranNews

Post image
😢 😮 3
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 1:34:20 AM

சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 15 லிருந்து, 20ஆக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

Post image
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 12:39:27 AM

#SaturdayMotivation | #SaturdayMorning | #SaturdayThoughts | #Saturday | #DinakaranNews

Post image
❤️ 👌 💯 3
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 1:40:30 AM

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து அக்கரை கோரி வரை நள்ளிரவில் ஆமை முட்டை சேகரிக்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் #Collector #Devanambattinam #turtleegg #DinakaranNews

Post image
👌 👏 😢 😮 4
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 2:27:03 AM

ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுப்பேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Post image
❤️ 😂 😢 🫢 6
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 2:19:19 AM

18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

Post image
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 12:43:43 AM

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! #Chennai #PetrolDieselPrice #DinakaranNews

Post image
😂 1
Image
DinakaranNews
DinakaranNews
3/1/2025, 12:37:38 AM

இன்றைய ராசிபலன் !! https://astrology.dinakaran.com/

Post image
❤️ 👍 2
Image
Link copied to clipboard!