Namma Yatri Partner Tamil Community
3.5K subscribers
About Namma Yatri Partner Tamil Community
நம்ம யாத்ரி தொடர்பான செய்திகள் மற்றும் ஓட்டுனர் நன்மை திட்ட விவரங்களுக்கு இந்த சேனலைப் பின்தொடரவும்
Similar Channels
Swipe to see more
Posts
வணக்கம் Partners! *ஜூன் ஆரம்பம் – புதிய இலக்குகள், புதிய வாய்ப்புகள்* 🎯✨ இந்த மாதத்தில் உங்கள் சேவையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லுங்கள். 📈🚀 ஒவ்வொரு சவாரியும் உங்கள் வளர்ச்சிக்கு ஒரு படியாக இருக்கட்டும். 🛣️⬆️ வெற்றிகரமான ஒரு ஜூன் மாதமாகட்டும்! 🌟 வாழ்த்துகள் 🎉
மழைநேர சவாரிகள் 🌧️ நியாயமான கட்டணங்கள்💸 அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு🔥
📈 Peak நேரம் - பெரிய வருமானம், சிறந்த சேவை🌟 🌇 Evening Peak நேரத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்💪🏻 📲 Online வாங்க, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்💰
https://youtu.be/d-Sep7I8iKI?si=9WLGL-V5YBVSEOb7 🛺 Open Meter-உடன் நியாயமான கட்டணம்! ▶️ பயணம் துவங்கும் போது திறக்கவும், ⏹️ முடிவில் மூடவும். 📏 தொலைவும் 💰 கட்டணமும் நேரடியாக கணக்கிட Open Meter-ஐ பயன்படுத்துங்கள். ✅ நம்பகமான சேவைக்காக இது அவசியம்!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsYaYxN8VelB_44VOIUgxRLMo5iDCKXyVozMhjBwvW1QQ6WQ/viewform?usp=sharing&ouid=111944694602313429891
நம்ம யாத்திரியுடன் நாளை ஆரம்பிக்க ரெடியா? அப்போ எதுக்கு காத்துக்கிடக்கிறீங்க? ✅உங்க கைப்பேசியை எடுங்க… வண்டியில் செட் பண்ணுங்க! 🛺📱🚖 ✅நம்ம யாத்ரி செயலியை திறந்து, ஆன்லைனாவுங்க! ✅கமிஷன் இல்லாத நம்ம யாத்திரியில ஓட்டுங்க… அதிகமான வருமானம் சம்பாதிங்க!📈 💰🛺
https://youtu.be/WSjaGu_tagA?si=MXd5IVWXCHzv7X1N