RasminMISc Official
12.6K subscribers
About RasminMISc Official
ரஸ்மின் MISc யின் மார்க்க உரைகள் மற்றும் சமுதாய பணிகள் & கட்டுரைகள், கருத்துக்கள் தொடர்பான பொதுத்தளம்.
Similar Channels
Swipe to see more
Posts
*Ceasefire | DAY 32 - (502 DAYS)* *- இஸ்ரேலை அட்டாக் பன்ன தயார் - ஈரான் அதிரடி!* *தனி நாடு OK என்றால், - ஹமாஸ் திடீர் அறிவிப்பு.* *VIDEO*: https://youtu.be/RooqCXzBTZY
*Ceasefire | DAY 33 - (503 DAYS)* *யூதர்களை பெட்டியில் அனுப்பிய ஹமாஸ்!* *- ஹமாஸ் இல்லாத காஸா- எகிப்தின் சூழ்ச்சி* *நெகிழ்வூட்டும் கடிதம்.* *VIDEO*: https://youtu.be/9umKkS_N2VM
*Ceasefire | DAY 37 - (507 DAYS)* *620 பேர் உடன் விடுதலையாகனும்- இல்லையெனில் ஒரு யூதரும் வீடு வரமாட்டார்.* *- ஹமாஸ் இறுதி எச்சரிக்கை!* *அரபு நாடுகள் மவுனம் ஏன் ?* *VIDEO*: https://youtu.be/TF-kd-8-N9U
*Ceasefire | DAY 36 - (506 DAYS)* *600+ பாலஸ்தீனர்களை விடுவிப்பதை நிறுத்தியது இஸ்ரேல்!* *- மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம்.* *களத்தில் ஈரான்- ஹூதி மீண்டும் அட்டாக்.* *VIDEO*: https://youtu.be/Djg94ZdAKFQ
*Ceasefire | DAY 34 - (504 DAYS)* *கைதியின் உடலை மாற்றிக் கொடுத்த ஹமாஸ் - நடந்தது என்ன?* *- இஸ்ரேலுக்குள் 3 குண்டு வெடிப்பு - எப்படி?* *ஹமாஸ் இல்லாத காஸா கனவிலும் நடக்காது - அரபு நாடுகளுக்கு அறிவிப்பு.* *VIDEO*: https://youtu.be/EOhdAQiV-Ng
*மாதவிடாய் பெண்கள் Glouse போட்டு தான் குர்ஆனை தொட வேண்டுமா?* *பெண்களுக்கான ரமலான் சட்டங்கள்* *ஆலிமாக்களின் கலந்துரையாடல்.* 📌கர்ப்பிணி,பாலூட்டும் தாய்மார்கள் விடுபட்ட ரமழான் நோன்புக்கு பரிகாரம் செய்யலாமா? 📌தொடர் உதிரப்போக்குள்ள பெண் நோன்பு பிடிக்கலாமா? 📌கடமையான குளிப்புடன் ஸஹரை அடைந்தால் நோன்பு பிடிக்கலாமா? 📌குளிக்க முடியாவிட்டால் என்ன செய்யலாம்? 📌மாதவிடாயை நிறுத்த Tablet போடலாமா? *போன்ற கேள்விகளுக்கு பதில்கள்* *VIDEO* - https://youtu.be/L0ayzAF-h5U
*அல்- பயான் மாணவர்களுடன் ஓர் அழகிய தருணம்*. நான் ஆரம்பமாக கல்வி கற்ற அல்-பயான் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பங்கெடுத்த அழகிய தருணத்தின் காட்சிகளை நல்லுள்ளங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். -ரஸ்மின் MISc *FB Link*: https://www.facebook.com/RasminMISc/videos/1403372033979615
*Ceasefire | DAY 35 - (505 DAYS)* *ட்ரம்பை அடக்கிய அரபு நாடுகளின் “கெத்து“ - பின்வாங்கியது அமெரிக்கா* *- 6 பேருக்கு, 600+ பலஸ்தீனியர்கள் விடுதலை* *தனி நாடு தந்தால் ஆட்சியை விட்டொதுங்குவோம் - ஹமாஸ் அதிரடி* *VIDEO*: https://youtu.be/W1TClXvYauI
*ஜனாசாவில் கூட பங்கெடுக்க முடியாதா?* *- நற்பண்புகள் நாவில் மட்டுமா?* *VIDEO:* https://youtu.be/yrZ51QN22QA