Jeshwar Teaching
8.9K subscribers
About Jeshwar Teaching
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger with our TNPSC related content videos and motivational videos. Join with us to get your success soon. It's better to be with a good companion than to struggle alone...We are here to be your mentor and guide you with utmost care. We will share videos regularly as you all know "sharing is a way of caring". Come and join together 🫴 and say goodbye 👋 to blind mug-up. Stay tuned for more updates...!
Similar Channels
Swipe to see more
Posts
#jtquiz குத்துக் கல்லுக்குக் குளிரா வெயிலா - என்னும் பழமொழியின் பொருள் யாது?
#jtquiz வேஷம் என்னும் அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
தேசிய அறிவியல் தினம் இன்று! 🔬தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 🧪சர் சி.வி. ராமன் நோபல் பரிசை வெல்ல வழிவகுத்த 'ராமன் விளைவு' (Raman Effect) கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 🔭1986-ல், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு குழு (NCSTC) இந்திய அரசுக்கு, பிப்ரவரி 28-ஐ தேசிய அறிவியல் தினமாக அறிவிக்க பரிந்துரைத்தது. 🌡️இந்த பரிந்துரை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருள்களுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

http://youtube.com/post/Ugkx59fdF9whuTFJ2Cif5LmZuoZurZIEbjr7?si=BJYZDA-k_o8nH7Qh
https://youtu.be/B8-AUQsLrzU?si=9pU4_s494UDd47iM Must watch 🔥
நாளை காலை 10 மணிக்கு தமிழில் இதுவரை தேர்வில் கேட்கப்பட்ட தமிழ் இலக்கணம் தொடர்பான கேள்விகளில் 50 கேள்விகள் ( Unit -1) கலந்துரையாடல் வகுப்பு நடைபெறும் @ Live தவறாது கலந்து கொள்ளுங்கள்!
https://www.youtube.com/live/Co_5tobnJ0U?si=I1BtT28S2Ou5NhAx
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு புத்தகத்தை மையமாகக் கொண்டு 🌟 GS Unit -6 🌟 தலைப்பு: ⚔️தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்⚔️ 🔥நேரலை 🔥 வகுப்பாக நடைபெறும்!!! Live @YouTube 💥 ✨ Don't Miss it ✨