DMK

10.7K subscribers

Verified Channel

About DMK

For regular updates follow 👉 @DMKITwing WA: https://whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 Insta: https://www.instagram.com/dmkitwing YT: https://youtube.com/@dmkitwing

Similar Channels

Swipe to see more

Posts

DMK
2/27/2025, 6:27:37 AM

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன! #தமிழ்_வாழ்க

Post image
❤️ 👍 👑 🙏 6
Image
DMK
2/27/2025, 6:07:14 AM

முகமூடிதான் இந்தி. ஆனால், அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்.

Post image
❤️ 👍 💯 😂 5
Image
DMK
2/27/2025, 7:12:44 AM
👍 ❤️ 👌 4
Video
DMK
2/27/2025, 6:49:18 AM

இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் சிறப்புமிக்க தமிழ் மொழியை அழிக்க முடியாது! #தமிழ்_வாழ்க

Post image
👍 ❤️ 💯 🙏 5
Image
DMK
2/27/2025, 5:12:51 AM

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துகளைக் கண்டறிந்திருக்கிறோம்!

Post image
❤️ 👍 🙏 🥳 8
Image
DMK
2/27/2025, 7:12:44 AM
👍 3
Video
DMK
2/27/2025, 1:45:46 PM
Post image
❤️ 🙏 5
Image
DMK
2/27/2025, 1:10:24 PM
Post image
🙏 ❤️ 5
Image
DMK
2/27/2025, 5:53:28 AM

“ஒரு மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி” என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது.

Post image
❤️ 👍 4
Image
DMK
2/26/2025, 3:22:09 PM

The Honourable Union Minister Thiru. @AmitShah has unfortunately taken the BJP's usual distorted manipulative line to try and mislead the public but he has to remember that the people of Tamil Nadu are educated and politically aware and hence his deception will not work in TN. https://x.com/arivalayam/status/1894769472302670159 #FairDelimitationForTN

👍 ❤️ 💯 😮 🙏 8
Link copied to clipboard!