BioScope
46.7K subscribers
Verified ChannelAbout BioScope
Official WhatsApp Channel of BioScope
Similar Channels
Swipe to see more
Posts
நான் யார் என்பதை மற்றவர்கள் முடிவு செய்ய அனுமதிக்க மாட்டேன் - அஜித்குமார்

ஒருவேளை திமுகவும் - பாமகவும் கூட்டணி அமையும் சூழல் வந்தால் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் - விசிக தலைவர் திருமாவளவன்

அஸ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப் படமாக எடுத்துள்ளது சிஎஸ்கே அணி

கேப்டன் பொறுப்பை ஏற்க முடியாது என பிசிசிஐயிடம் கூறினேன் - ஜஸ்ப்ரீத் பும்ரா

காபி குடித்துவிட்டு கிளம்பி விடுகிறேன் என்றார் - நடிகர் நாகார்ஜூனா

15 தொகுதிகள் கூட கேட்போம் - விசிக தலைவர் திருமாவளவன்

தமிழ் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் எதற்கு வழிபாடு - சீமான்

எனக்கு மான் கராத்தே படத்திலிருந்தே பெரிய சப்போர்ட் சிவகார்த்திகேயன் சார் - நடிகர் யோகி பாபு
