His Voice Today • Daily Devotional WhatsApp Channel

His Voice Today • Daily Devotional

206 subscribers

About His Voice Today • Daily Devotional

இன்று “அவருடைய” சத்தம் • “தினசரி தியான நூல்”. 🔰 Main Channel (Telegram) :- @SlaveofChrist @HisVoiceToday Follow us : https://linktr.ee/slaveofchrist

Similar Channels

Swipe to see more

Posts

His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
6/3/2025, 11:27:33 PM

அப்போஸ்தலர் 22:28 சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவாகப் பிறந்தேன் என்றான். Acts 22:28 BSB “I paid a high price for my citizenship,” said the commander. “But I was born a citizen,” Paul replied.

🙏 2
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
6/4/2025, 10:47:06 PM

1.கொரிந்தியர் 10:6 அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. 1.Corinthians 10:6 ISV Now their experiences serve as examples for us so that we won’t set our hearts on evil as they did.

🙏 3
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
5/29/2025, 11:25:20 PM

அப்போஸ்தலர் 16:14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக்கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். Acts 16:14 ISV A woman named Lydia, from the city of Thyatira, a dealer in purple goods, was listening to us. She was a worshiper of God, and the Lord opened her heart to listen carefully to what was being said by Paul.

🙏 2
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
6/2/2025, 11:26:04 PM

அப்போஸ்தலர் 20:24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். Acts 20:24 ISV But I don’t place any value on my life, if only I can finish my race and the ministry that I received from the Lord Jesus of testifying to the gospel of God’s grace.

🙏 3
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
5/31/2025, 12:04:19 AM

அப்போஸ்தலர் 17:27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. Acts 17:27 WEB that they should seek the Lord, if perhaps they might reach out for him and find him, though he is not far from each one of us.

🙏 2
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
5/28/2025, 11:16:11 PM

அப்போஸ்தலர் 13:46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். Acts 13:46 ISV Then Paul and Barnabas boldly declared, “We had to speak God’s word to you first, but since you reject it and consider yourselves unworthy of eternal life, we are now going to turn to the gentiles.

🙏 2
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
5/25/2025, 11:13:25 PM

1.கொரிந்தியர் 13:2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 1.Corinthians 13:2 ISV If I have the gift of prophecy and can understand all secrets and every form of knowledge, and if I have absolute faith so as to move mountains but have no love, I am nothing.

🙏 2
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
5/23/2025, 11:38:44 PM

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. Galatians 2:21 ISV I do not misapply God’s grace, for if righteousness comes about by doing what the Law requires, then the Messiah died for nothing.

🙏 2
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
5/26/2025, 11:27:53 PM

அப்போஸ்தலர் 13:39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது. Acts 13:39 EasyEnglish God can cause everyone to be right with him. Believe in Jesus. And then God will forgive all the bad things that you have done. The Law that God gave to Moses cannot do this for you. It cannot make you free.

🙏 2
His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
6/1/2025, 11:22:14 PM

அப்போஸ்தலர் 19:19 மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். Acts 19:19 ISV Moreover, many people who had practiced occult arts gathered their books and burned them in front of everybody. They estimated their value and found them to have been worth 50,000 silver coins.

🙏 1
Link copied to clipboard!