Swathi Lakshmi Tamil Novel Writer WhatsApp Channel

Swathi Lakshmi Tamil Novel Writer

510 subscribers

About Swathi Lakshmi Tamil Novel Writer

Hi friends, நான் சுவாதி லக்ஷ்மி. தமிழ் நாவல்கள் எழுத்தாளர். குடும்பம், காதல், காமெடி, ரொமான்ஸ் மற்றும் அதிரடி டிவிஸ்ட்களை என்னுடைய கதைகளில் காணலாம். ஸ்ரீ கலா மேம் சைட்டில், அமேசானில், பிரதிலிபி தளத்தில், என்னுடைய சொந்த பிளாக்கில் மற்றும் யூ-டியூப்-பில் ஆடியோ வடிவிலும் என் கதைகளை கேட்கலாம்.

Similar Channels

Swipe to see more

Posts

Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/27/2025, 6:18:33 AM

சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🫰🪻😘 #Love😘 #Romance💋 #Family🏡 #Cinefield_Singer_Hero📽️ #Tamil_Novel📜 Hi Honeys! Happy Thursday🤗 🌄 அத்தியாயம்-6 🎼🪻😘 https://www.facebook.com/share/v/15va1gLwJR/ அன்புடன், உங்கள் சுவாதி லக்ஷ்மி 💕

❤️ 💚 4
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/27/2025, 6:18:41 AM
Post image
❤️ 💚 3
Image
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/22/2025, 11:01:54 AM

🔴📢 #Kindle_free_download ‼️ #Amazon_Free_Books_Alert #Love😘 #Romance💋 #Family🏡 #Comedy 🤭 ஹாய் ஹனீஸ்🫰 அமேசானில் இருக்கும் என்னுடைய அனைத்து கதைகளும் சனிக்கிழமை மதியம் 1.30 மணி முதல் ஞாயிறு மதியம் 1.30 மணி வரை இலவசம். விருப்பம் உள்ளவர்கள் டவுன்லோட் செய்து நிரந்தரமாக வைத்துக்கொள்ளலாம். 🔴கீழே கதைகள் குறித்த சின்ன அறிமுகமும், அமேசான் லிங்கும் உள்ளன🔴 1. 💌மகிழ்மதியின் அரசன்!💕 - 2022 Royal Family Based Romantic Love Story #Intro🫰❤ கர்நாடக மாநிலத்தில், பல்லாயிரம் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசான, இராஜ வம்சத்தை சார்ந்த, துருவ் நக்ஷத்திரன் யதுவீர் சாம்ராட்-டிற்கும், இங்லாந்தில் வணிகவியல் வழக்கறிஞராக பணிப்புரியும் மகிழ்மதி-க்கும், இடையில் நடைப்பெறவிருக்கும் மோதல் முதல் காதல் வரையிலான பயணம்! கர்நாடகத்தின் இளவரசன் எவ்வாறு மகிழ்மதியின் அரசனாக மாறினான் என்பதே இக்கதை. ❤️Modern Royal Romance🎬 #Mass #Action #suspensethriller 🕊️அமேசான் லிங்க் India 🇮🇳 https://amzn.eu/d/3amvAeP USA 🌎 https://a.co/d/2DdFS4i Canada 🍁 https://a.co/d/eiZKowB UK 🎸 https://amzn.eu/d/5oRQCMh Australia 🦘 https://amzn.asia/d/dv2ktYa 🕊️பிரதிலிபி லிங்க் https://pratilipi.page.link/vdQkJ98rTQevzy1m9 ___________________ 2. 💌அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே! - 2023 Family Based Romantic Entertainment ஆர்யன் என்ற பெயரை கேட்டாலே, "அச்சோ அவனா.. சிடுமூஞ்சி.. ரோபோ", என்று பத்து தெரு தள்ளி, ஓடி ஒளிந்துக்கொள்ளும் ஸ்ரீவள்ளியும். ஸ்ரீவள்ளி என்ற பெயரை கேட்டாலே “அவளா சரியா அடங்காத வாலு… கிரேசி…” என்று முறைக்கும் ஆர்யனும், விதியின் அழகான சதியால், திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தால், என்ன ஆகும்? திடீர் திருமணத்திற்கு பிறகு, ஆர்யன் ஸ்ரீக்குள் நடக்கும் சண்டைகள், சேட்டைகள், காதல் இம்சைகள், ரொமான்ஸ் என்று அனைத்தும் கலந்து தொடுத்த, அழகான மாலை.. ❤️Full Entertainment 🎬 🕊️அமேசான் லிங்க் India 🇮🇳 https://amzn.eu/d/hMVF1OP USA 🌎 https://a.co/d/dJbohwp Canada 🍁 https://a.co/d/ijr67Fp UK 🎸 https://amzn.eu/d/b793acq Australia 🦘 https://amzn.asia/d/8jsMShx 🕊️பிரதிலிபி லிங்க் https://pratilipi.page.link/qqhLj9Sbyjv3up9r7 ____________________ 3. 💌ஆண் மனதை அழிக்க வந்த சாபம்! Genre: A family romance about enemies who become lovers, and their journey from hate to love. நாயகன்: “வேதாந்த் அதிமதுரன்”. பெயரில் மட்டுமே, அதிக இனிப்புடைய மதுரத்தை, கொண்டவன். நேரிலோ யார் மாட்டுவார்கள், எப்படி அவர்களை முள்ளாய் குத்தலாம் என்று காத்து இருப்பவன். பலாப்பழத்திற்கு நிகரானவன். ஆனால் அவனுள் இருக்கும் இனிப்பை உணரும் முன்பே, அவனை தீண்டியவர்கள் காயப்பட்டு விலகி விடுவார்கள். பெரும் கோபக்காரன்! Short Tempered! நாயகி: “தேன்விழி கண்ணப்பிரான்”. காந்தமாய் இழுக்கும், தேன்நிற விழிகளுக்கு சொந்தக்காரி. காலத்தின் சதியால், கரடுமுரடான பாதையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தவள், அதன் பலனாக பெண்மையின் மென்மையை தொலைத்து, முற்றிலும் முரடாகவே மாறிவிட்டு இருந்தாள். பழகுவதற்கு சிறிதும் இனிமையானவள் இல்லை. சிடுசிடு சிடுமூஞ்சி! Rugged Girl! ஆரம்பம் முதலே, குணத்திற்கு ஏற்ப, எலியும் பூனையுமாக, அடித்து கொள்ளப்போகும், வேதாந்த் அதிமதுரனும், தேன்விழியும், எவ்வாறு காதல் பறவைகளாக மாறுவார்கள் என்பதை, இக்கதையுடன் பயணித்து, தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் நட்புகளே! குடும்பம், காதல், மோதல், ஊடல், குறும்புகள், செல்ல சண்டைகள், நட்பு, பாசபிணைப்பு, சச்சரவுகள், திடீர் திருப்பங்கள் அனைத்தையும் நம் கதையில் காணலாம். இரு முரண்கள் சேர்ந்து, தங்களை சுற்றி, காதல் அரண் அமைக்கப்போகும், காதல் காவியம்! மோதல் முதல் காதல் வரை! வெறுப்பிற்கும், விருப்பிற்கும் இடையிலான பயணம்! 🕊️அமேசான் லிங்க் India🇮🇳 https://amzn.in/d/fGBj8E5 USA🇺🇲 https://a.co/d/2SCkoSN Canada🇨🇦 https://a.co/d/6fOp3Oi UK🇬🇧 https://amzn.eu/d/7mpc8XA Australia 🦘 https://amzn.asia/d/1HFNhXo Japan🍜 https://amzn.asia/d/gieIn7P France🇫🇷 https://amzn.asia/d/fAe02Ll Germany🇩🇪 https://amzn.eu/d/1IphfPh அன்புடன் சுவாதி லக்ஷ்மி 💕 #tamil_novel

Post image
❤️ 👍 3
Image
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/27/2025, 6:17:47 AM

https://www.facebook.com/share/v/15va1gLwJR/

Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/22/2025, 4:32:27 PM

https://www.facebook.com/share/p/1XhR5kjDFn/

❤️ 💚 8
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/20/2025, 5:18:23 PM

சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🫰🪻😘 #Love😘 #Romance💋 #Family🏡 #Cinefield_Singer_Hero📽️ #Tamil_Novel📜 என்னுடைய New Ongoing❤️ நாயகன்: ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர் 🎼 ♂️🕺 நாயகி: குறிஞ்சி மலர்🪻♀️💃 Theme: Singer Weds Fan Girl💜 Love and Love Only🫰😘 அத்தியாயம் -3 https://swathilakshmitamilnovels.blogspot.com/2024/05/re-run-1-2-3.html

❤️ 💚 7
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/18/2025, 2:17:05 AM

ஹாய் ஹனீஸ்🍯🌼 Happy Morning 💕 இதோ உங்களுக்காக Next Update 💃🎉 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌 - 2(a) & 2(b) Theme: Singer Weds Fan Girl💜 Love and Love Only🫰😘 2(a) https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/2a.html 2(b) https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/02/2b.html முதல் அத்தியாயத்தில் இருந்து வாசிக்க: https://swathilakshmitamilnovels.blogspot.com/2024/05/re-run-1-2-3.html அன்புடன், உங்கள் சுவாதி லக்ஷ்மி 💕

❤️ 💚 9
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/15/2025, 3:44:28 AM

Hi Honeys!🍯💌 Happy Morning 🌤️ எல்லாரும் எப்படி இருக்கீங்க? Valentine's Month Special - New Ongoing💘 ஆரம்பிக்கலாமா😎 தலைப்பு🎬: சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🌆💋 Love in twilight💏 நாயகன்: ஈத்தன் சமரவேல் கிருஸ்டோஃபர் 🎼 ♂️🕺 நாயகி: குறிஞ்சி மலர்🪻♀️💃 Theme: Singer Weds Fan Girl💜 Love and Love Only🫰😘 🔴Suspense குறையாமல் இருக்க இந்தமுறை டீசர் இல்லை டார்லிங்ஸ். வாங்க நேரடியா கதைக்கு போகலாம்🔴 அத்தியாயம் 1 https://www.facebook.com/share/p/15N1jhF62T/ அன்புடன், உங்கள் சுவாதி லக்ஷ்மி 💕

❤️ 👍 💚 22
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/20/2025, 4:29:51 AM

https://www.facebook.com/share/v/1AKE9xCyVD/

❤️ 💚 3
Swathi Lakshmi Tamil Novel Writer
Swathi Lakshmi Tamil Novel Writer
2/25/2025, 7:48:38 AM

சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! 🎶🫰🪻😘 #Love😘 #Romance💋 #Family🏡 #Cinefield_Singer_Hero📽️ #Tamil_Novel📜 Hi Honeys Happy Tuesday🤗 🌄 அத்தியாயம்-5 🎼🪻😘 https://www.facebook.com/share/v/16Fn3ZnAcL/ அன்புடன், உங்கள் சுவாதி லக்ஷ்மி 💕

❤️ 💚 7
Link copied to clipboard!