NMMS FREE TEST BATCH-TAMILMADAL WhatsApp Channel

NMMS FREE TEST BATCH-TAMILMADAL

447 subscribers

About NMMS FREE TEST BATCH-TAMILMADAL

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வு ஆன்லைன் இலவச தேர்வு தொகுப்பு இந்த குழுவில் நடத்தப்பட இருக்கின்றது.

Similar Channels

Swipe to see more

Posts

NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/19/2025, 4:00:45 AM

💢🔥 *NMMS Exam MAT, SAT, Mental Ability Full Guide Download PDF 2025 ( 1691 Pages)* https://bit.ly/3olpjP4 *💢🔥NMMS Maths Full Guide Download PDF (85 Pages)* https://bit.ly/3L5KoH2 *💢🔥NMMS Mental Ability Full Guide ( 377 Pages)* https://bit.ly/3J25lB0 *💢🔥NMMS SAT - Science Full Guide ( 570 Pages)* https://bit.ly/3IZHFwV *💢🔥NMMS EXAM Social Science Full Guide ( 659 Pages)* https://bit.ly/3onaGLf *# இந்த பயனுள்ள  செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் –  யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..* ___

👍 1
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/21/2025, 4:44:10 PM

NMMS தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர் நினைவூட்டலுக்காக... NMMS மாணவர்களுக்கான குறிப்புகள் 🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்க்கலாம். காலை 8.30 - 9.00 🔸 தேர்வு நேரம் 9.20 - 9.25 தேர்வறை செல்லுதல் 🔹 9.30- 11.00 : MAT 11.00 - 11. 30 இடைவேளை 11. 30 - 1.00 : SAT 🔸 தேர்வு முடிந்தவுடன் கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம் வழங்கிய பின் - இரு வினாத்தாள்களை எடுத்து கொண்டு வெளியே வரலாம். 🔹 முதல் முறை OMR தாளினை பயன்படுத்துபவர்கள் விடை பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும். அதன் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது. 🔸 கணினி மதிப்பீடு என்பதால் - இரு விடையை Shade செய்தாலோ - அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade செய்தாலோ அது தவறாக எடுத்து கொள்ளப்படும் 🔹 OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் பிரிண்ட் செய்யப்படுள்ளது. செய்ய வேண்டியவை - உங்கள் கையெழுத்து இடுதல், அறை கண்காணிப்பாளர் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே. 🔹 வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளை தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம். 🔸 OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும். 🔹 பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டிருப்போம். 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்வோம். அடுத்து வரும் அனைத்து வினாக்களும் தவறாக Shade செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். 🔸எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும். 🔹 180 வினாக்கள் - 180 நிமிடங்கள். ஒரு வினாவிற்கு 1 நிமிடம். நீண்ட நேரம் ஒரே வினாவை தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லவும். 🔸 MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசிக்க முயற்சிக்கவும். சிறந்த முறையில் தேர்வு எழுதி - வாழ்வின் முன்னேற்ற படியின் முதல் படியாக இந்த தேர்வின் அனுபவத்தை ஏற்று பயணிக்க வாழ்த்துகள். NMMS : தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips... வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை 🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால் ABCDE... எழுதி 1234... ZXYWV ... எழுதி 1234... 🔸 8 திசைகள் எழுத வேண்டும் 🔸 வர்க்க எண் 20 வரை 🔸கன எண் 10 வரை 🔸பகா எண்கள் 30 வரை நினைவில் கொள்க : 🔸 காலம் கணக்குகள் மட்டு 🔸BODMAS 🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண் 🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண் 🔸 முதல் எண் - மூன்றாவது எண் இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு 🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது 🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை 🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1 🔹 கனம் + 1 / கனம் - 1 🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண் 🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4 🔸 எண்களின் அடுக்கு எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ... 🔹பகா எண்ணின் கூடுதல் 🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள் கவனம் தேவை 🔹 SAT கூற்று காரணம் கேள்விகள் 🔸 பொருத்துக விடைகள் எ. கா i-a, ii -C , iii - d , iv_ b 🔹 தவறான கூற்று எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது 🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும் 🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுப் பட்ட அனைத்து வினாக்களையும் shade செய்யவும். 🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம். 🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம். எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும். அன்பும் வாழ்த்துகளும்💐💐💐💐

🙏 👍 ❤️ 10
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/12/2025, 2:05:44 PM

*NMMS இலவச தேர்வு* 🥇 *NMMS FREE TEST-26*🥇 *🎗️12-02-2025🎗️* PORTION: MAT ✳️ 25 வினாக்கள் ✳️ *தேர்வு லிங்க்*👇 ➡️ https://tamilmadal.com/2025/02/nmms-mat-previous-year-question-test.html *JOIN OUR WHATSAPP* https://whatsapp.com/channel/0029VapmPgO3rZZiLArUU247 *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

👍 2
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/18/2025, 4:06:41 AM

NMMS PREVIOUS YEAR QUESTION ➡️https://drive.google.com/file/d/1VC20O6dmWRIVWdeK7XO7iApSgQZQ7RS-/view?usp=drivesdk

NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/13/2025, 11:42:52 AM

🎯 *7TH-8TH SCIENCE QUESTION BANK-400 MCQS-NMMS* ➡️https://tamilmadal.com/2025/02/7th-8th-science-question-bank-400-mcqs-nmms.html 🎯 *7TH-8TH SOCIAL QUESTION BANK-520 MCQS-NMMS* ➡️https://tamilmadal.com/2025/02/7th-8th-social-question-bank-520-mcqs-nmms.html

NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/9/2025, 1:24:40 AM

⏰ *6TH-10TH SOCIAL QUESTION BANK*⏰ 📕6TH SOCIAL QUESTION BANK ➡️https://tamilmadal.com/2023/03/6th-social-question-bank-tamilmadal-tnpsc-tet-sgt-tnusrb.html 📕7TH SOCIAL QUESTION BANK ➡️https://tamilmadal.com/2023/05/7th-social-question-bank-tamilmadal-tnpsc-tet-sgt-tnusrb.html 📕8TH SOCIAL QUESTION BANK ➡️https://tamilmadal.com/2023/06/8th-social-question-bank-tamilmadal-tnpsc-tet-sgt-tnusrb.html 📕9TH SOCIAL QUESTION BANK ➡️https://tamilmadal.com/2024/07/9th-social-question-bank-tnpsc-tet-tnusrb.html 📕10TH SOCIAL QUESTION BANK ➡️https://tamilmadal.com/2024/07/10th-social-question-bank-pdf-download.html *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/9/2025, 1:24:39 AM

*TNPSC/SGT/TET/TNUSRB SCIENCE NOTES* 🔖 *6TH SCIENCE NOTES-TNPSC/TET/SGT/TNUSRB* ➡️https://tamilmadal.com/2024/02/6th-science-notes-tnpsc-tet-sgt-tnusrb.html 🔖 *7TH SCIENCE NOTES-TNPSC/TET/SGT/TNUSRB* ➡️https://tamilmadal.com/2024/02/7th-science-notes-tnpsc-tet-sgt-tnusrb.html 🔖 *8TH SCIENCE NOTES-TNPSC/TET/SGT/TNUSRB* ➡️https://tamilmadal.com/2024/02/8th-science-notes-tnpsc-tet-sgt-tnusrb.html 🔖 *9TH SCIENCE NOTES-TNPSC/TET/SGT/TNUSRB* ➡️https://tamilmadal.com/2024/02/9th-science-notes-tnpsc-tet-sgt-tnusrb.html 🔖 *10TH SCIENCE NOTES-TNPSC/TET/SGT/TNUSRB* ➡️https://tamilmadal.com/2024/02/10th-science-notes-tnpsc-tet-sgt-tnusrb.html *JOIN IN OUR WHATSAPP* https://chat.whatsapp.com/KFvV7GICngvI2Kt8gbyCqr *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/9/2025, 1:24:38 AM

🍀 *6TH-10TH SCIENCE QUESTION BANK*🍀 🔖6TH SCIENCE QUESTION BANK ➡️https://tamilmadal.com/2023/03/6th-science-question-bank-tamilmadal-tnpsc-tet-sgt-tnusrb.html 🔖7TH SCIENCE QUESTION BANK ➡️https://tamilmadal.com/2023/05/7th-science-question-bank-tamilmadal-tnpsc-tet-sgt-tnusrb.html 🔖8TH SCIENCE QUESTION BANK ➡️https://tamilmadal.com/2023/05/8th-science-question-bank-tamilmadal-tnpsc-tet-sgt-tnusrb.html 🔖9TH SCIENCE QUESTION BANK ➡️https://tamilmadal.com/2024/07/9th-science-question-bank-tnpsc-tet-tnusrb.html 🔖10TH SCIENCE QUESTION BANK ➡️https://tamilmadal.com/2024/07/10th-science-question-bank-pdf-download.html *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/9/2025, 1:24:39 AM

*SOCIAL SCIENCE ONE LINER* 6️⃣6TH SOCIAL ONE LINER-TNPSC/TET/TNUSRB/SGT ➡️https://tamilmadal.com/2024/03/6th-social-one-liner-tnpsc-tet-tnusrb-sgt-2.html 7️⃣7TH SOCIAL ONE LINER-TNPSC/TET/TNUSRB/SGT ➡️https://tamilmadal.com/2024/03/7th-social-one-liner-tnpsc-tet-tnusrb-sgt.html 8️⃣8TH SOCIAL ONE LINER-TNPSC/TET/TNUSRB/SGT ➡️https://tamilmadal.com/2024/03/8th-social-one-liner-tnpsc-tet-tnusrb-sgt.html 9️⃣9TH SOCIAL ONE LINER-TNPSC/TET/TNUSRB/SGT ➡️https://tamilmadal.com/2024/03/9th-social-one-liner-tnpsc-tet-tnusrb-sgt.html 🔟10TH SOCIAL ONE LINER-TNPSC/TET/TNUSRB/SGT ➡️https://tamilmadal.com/2024/03/10th-social-one-liner-tnpsc-tet-tnusrb-sgt.html *JOIN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

NMMS FREE TEST BATCH-TAMILMADAL
NMMS FREE TEST BATCH-TAMILMADAL
2/18/2025, 3:23:02 AM

*📌Last 5 Years - NMMS Original Question Paper and Answer Key Download PDF ( MAT, SAT)* *📌NMMS 2023 Original Question Paper* https://www.kalvinews.com/2025/02/nmms-2024-original-question-paper-and.html *📌NMMS 2023 Original Question Paper* https://www.kalvinews.com/2025/02/nmms-2023-original-question-paper-and.html *📌NMMS 2021 Original Question Paper* https://www.kalvinews.com/2025/02/nmms-2021-original-question-paper-and.html *📌NMMS 2020 Original Question Paper* https://www.kalvinews.com/2025/02/nmms-2020-original-question-paper-and.html *📌NMMS 2019 Original Question Paper* https://www.kalvinews.com/2025/02/nmms-2019-original-question-paper-and.html _*இந்த பயனுள்ள தகவலை NMMS தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.*_

Link copied to clipboard!