
Thanthi One
455 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

அணு ஆயுத போரை முறியடிக்க துடிக்கும் Baseball Playerஇன் துணிச்சலான கதை! The Catcher Was a Spy - நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

Rocky Bhaiயின் கலர்ஃபுல் காலேஜ் லவ்… இன்னைக்கு நைட் 9:00 மணிக்கு #Googly படத்தை மிஸ் பண்ணாம பாருங்க!

காதலிச்சே தீருவேனு சபதம் போட்டு... Suspension வாங்கி… ஜெயிலுக்கு போகும் கல்லூரி மாணவனின் கலாட்டா காதல் கதை… யாருப்பா இந்த லைலாசுரன் என கேட்க வைத்த அதிரி புதிரி ஹிட் #MalayalamMovie #OhMeriLaila - இன்று இரவு 9:00 மணிக்கு!

தனது கஃபேக்கு வரும் வாடிக்கையாளர் ஜுனி மீது காதல் வசப்படும் ஹீரோ… ஜுனியும் காதலை வெளிப்படுத்த, எதிர்பாராத அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலையும் ஹீரோ..! #juni - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

குற்றம் புரிந்த கயவர்களை அலற விடும் காக்கி சட்டை... Boot sound - நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க எந்த எல்லைக்கும் போகத் துணியும் மகன்… எதிர்பாராமல் பெரிய சிக்கலில் சிக்கும் தாயை காப்பாற்ற போராடும் மகன்… தாயை காப்பாற்றுவாரா நம்ம ஹீரோ? Fighter - நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

Truth or dare விளையாட்டால் விபரீதமாகும் கல்யாண கொண்டாட்டம்… யாரும் எதிர்ப்பாரா உண்மையை அம்பலப்படுத்தும் அந்த ஒரு Phone Call… நண்பர்கள் பிரிவார்களா? #richiekalyanam | Tonight @ 9PM!

போலி மருத்துவர்களிடமிருந்து நாட்டை காக்க வரும் மருத்துவ நிபுணன். The Legend Of The Imperial Physician - நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்!

சிறுவயது முதல் CM ஆக கனவு காணும் hero அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற்றாரா? SATTAMANDRAM - திரைப்படம் நாளை காலை 9 மணிக்கு உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!

உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில் #Rockybhai திருவிழா! 🎬🍿📹