தூத்துக்குடி நியூஸ் (Tutyvision) WhatsApp Channel

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)

361 subscribers

About தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)

தூத்துக்குடி செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.....

Similar Channels

Swipe to see more

Posts

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/22/2025, 2:22:34 AM

*தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை நலக்குழுவிற்கு த‌லைவர், உறுப்பினர்கள் நியமனம்: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்* https://tutyvision.com/appointment-of-chairman-and-members-for-the-child-welfare-committee-in-thoothukudi-district-collector-k-ilambhagavat-informed

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/23/2025, 7:12:23 AM

*போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி: எஸ்பி பரிசு வழங்கினார்!* https://tutyvision.com/shooting-competition-for-police-sub-inspectors-sp-presents-prizes

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/14/2025, 12:53:29 PM

*தூத்துக்குடியில் பிப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோட்டாட்சியர் தகவல்!* https://tutyvision.com/farmers-grievance-redressal-day-meeting-to-be-held-in-thoothukudi-on-february-18-divisional-commissioners-information-1850

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/18/2025, 7:34:25 AM

*🟣தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு பரபரப்பு..!* *கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வாயில் முன்பு மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்* https://tutyvision.com/students-of-thoothukudi-kamaraj-college-stage-an-indefinite-hunger-strike-in-front-of-the-college-gate-to-condemn-the-administration

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/14/2025, 1:06:23 PM

*கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மீன் குழம்பில் விஷம் வைத்து கொன்ற மனைவி!!* https://tutyvision.com/wife-kills-husband-who-interfered-with-her-marriage-by-poisoning-him-with-fish-sauce

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/13/2025, 5:19:59 AM

*தூத்துக்குடியில் காவல் துறையைக் கண்டித்து டாஸ்மாக் பார் உரிமையாளா்கள் தொடா் போராட்டம்!* https://tutyvision.com/tasmac-bar-owners-continue-protest-in-thoothukudi-condemning-the-police-department

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/24/2025, 3:25:28 PM

*தூத்துக்குடியில் ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!* https://tutyvision.com/village-administration-officials-protest-against-the-collector-in-thoothukudi

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/24/2025, 12:58:53 PM

*கோவில்பட்டி அருகே. வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை : ஒருவர் கைது* https://tutyvision.com/near-kovilpatti-woman-who-was-alone-at-home-sexually-harassed-one-arrested

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/10/2025, 2:30:08 PM

*தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம்* https://tutyvision.com/tamil-nadu-government-employees-association-holds-24-hour-sit-in-protest-in-thoothukudi-demanding-fulfillment-of-tamil-nadu-chief-ministers-promises

தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
தூத்துக்குடி நியூஸ் (Tutyvision)
2/14/2025, 1:22:29 PM

*தூத்துக்குடியில் உள்ள பிரபலமான ஹோட்டல் நிறுவனம் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்பும் காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி உரிமையாளர்கள் குழிக்குள் அமர்ந்து போராட்டம்!!* https://tutyvision.com/owners-of-a-popular-hotel-in-thoothukudi-are-protesting-by-sitting-in-a-pit-claiming-that-they-have-encroached-on-the-property

Link copied to clipboard!