NewsNow Tamil WhatsApp Channel

NewsNow Tamil

166 subscribers

About NewsNow Tamil

நம்பகமான உண்மை தன்மையுள்ள செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

Similar Channels

Swipe to see more

Posts

NewsNow Tamil
NewsNow Tamil
2/7/2025, 4:41:39 AM

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. *Read more*: https://tamil.newsnow.lk/2025/02/ஜனாதிபதியின்-தலை/ ‎

Post image
Image
NewsNow Tamil
NewsNow Tamil
2/7/2025, 6:17:07 AM

அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவதாகவும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். *Read more*: https://tamil.newsnow.lk/2025/02/சர்வதேச-நீதிமன்ற/ ‎

Post image
Image
NewsNow Tamil
NewsNow Tamil
2/10/2025, 6:29:16 AM

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க   இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். *Read more* : https://tamil.newsnow.lk/2025/02/ஜனாதிபதி-அநுரகு-2/ ‎

Post image
Image
NewsNow Tamil
NewsNow Tamil
2/5/2025, 7:55:45 AM

*01. காசாவிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் ட்ரம்பின் யோசனையை ஹமாஸ் முற்றாக மறுத்துள்ளது* *Read More*: https://tamil.newsnow.lk/2025/02/காசா-யுத்த-நிறுத்த/ ‎

Post image
😮 1
Image
NewsNow Tamil
NewsNow Tamil
2/4/2025, 12:41:11 PM

*ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்: முகக் கவசங்களை அணியுமாறும் அறிவிப்பு!* https://tamil.newsnow.lk/2025/02/ஆரோக்கியமற்ற-நிலை/ ‎

👍 1
NewsNow Tamil
NewsNow Tamil
2/10/2025, 3:52:42 AM

*நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை!* https://tamil.newsnow.lk/2025/02/நாட்டின்-பெரும்பா-4/

Post image
Image
NewsNow Tamil
NewsNow Tamil
2/11/2025, 5:24:08 AM

ஹமாஸ் இஸ்ரேல் நாட்டின் அனைத்து பணயக் கைதிகளையும் வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா காசாவில் களமிறங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. *Read more*: https://tamil.newsnow.lk/2025/02/நவ-சிங்கள-தே/

Post image
Image
NewsNow Tamil
NewsNow Tamil
2/10/2025, 9:09:41 AM

துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் இன்று ஆசிய நாடுகளான மலேசிய இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் முதல் பயணமாக மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்றுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவிக்கின்றன. *Read more*: https://tamil.newsnow.lk/2025/02/ஆசிய-நாடுகளுக்கா/ ‎

Post image
Image
NewsNow Tamil
NewsNow Tamil
2/4/2025, 3:40:05 AM

*அப்துல் மஜீத் அகடமி வழங்கும் 'ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்' சிறப்பு நிகழ்ச்சி* *Read more* https://tamil.newsnow.lk/2025/02/அப்துல்-மஜீத்-அகடமி-வ/ ‎

NewsNow Tamil
NewsNow Tamil
2/4/2025, 4:02:39 PM

*EPF சட்டத்தின் கீழ் அங்கத்தவர் பதிவு செய்ய புதிய நடைமுறை* https://tamil.newsnow.lk/2025/02/epf-சட்டத்தின்-கீழ்/

Link copied to clipboard!