
தமிழ் கவிதைகள் ✨
13.5K subscribers
About தமிழ் கவிதைகள் ✨
✨ தமிழ் கவிதை - Tamil Kavithai - 🎈 Tamil Quotes - 🥰 Tamil Love Status - ♥️ தமிழ் காதல் கவிதைகள் - 💫 Tamil Kavithai Collection - 🖼️ Tamil WhatsApp Status - 🌹 வாட்ஸ்அப் வீடியோஸ்
Similar Channels
Swipe to see more
Posts

தூக்கிவிட்ட வரை மறக்காதே தூக்கி போட்ட வரை கனவில் கூட நினைக்காதே ✨

உறங்கும் இரவு இனிமையாகட்டும் விழிக்கும் விடியல் மகிழ்ச்சியானதாக அமையட்டும் 🫰

சிறு வயதில் ஆசானாய், வாலிப வயதில் தோழனாய் வாழ்வில் அங்கம் வகிக்கும் அன்பிற்குரிய அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் ✨❤️

நீ யார் என்பதை உன் செயல் சொல்லும் 🔥✨

போராடி தோற்றுப் பார் ஜெயித்தவனும் உன்னை மறக்க மாட்டான் 🔥💯

அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டதே என்று மனிதன் பொறாமை படாத ஒரே விஷயம் மரணம் 💀

போதும் போதும் என்றளவுக்கு ஏராளமான ஏமாற்றம் 😪

எந்த சூழ்நிலையிலும் நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள் உடலால் மட்டுமல்ல மனதாலும் ✨🔥

பல கனவுகளோடு வாழ நினைத்தவர்கள் வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது 😢

மலரும் காலை மகிழ்ச்சியாக இருக்கட்டும் இனிய காலை வணக்கம் 🌞