
Manithan - மனிதன்
1.9K subscribers
About Manithan - மனிதன்
Manithan.com is an online platform that offers a variety of content, focusing primarily on lifestyle, spiritual/astrology, viral videos, entertainment, and cinema. The website aims to provide readers with up-to-date information, useful content on day-to-day activities, fun-filled videos, and a beautiful bond with the Tamil audience. It caters to a audience interested in staying informed about regional and global affairs.
Similar Channels
Swipe to see more
Posts

*கொங்கு மண்டலம் ஒரு விவசாயப் பகுதி என்பதால், அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். இங்கே அசைவ உணவுகளை மிகவும் சிறப்பாக செய்வார்கள்.* https://manithan.com/article/kongu-nattu-style-white-biryani-recipes-in-home-1749934509

*அனகொண்டாவின் அளவை போல ஒரு ராஜ நாகத்தை நபர் ஒருவர் தூக்கி வைத்துக்கொள்ளும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.* https://manithan.com/article/mantake-world-largest-king-cobra-snake-viral-video-1749923633

*கேரள பெண்களுக்கு மடடுமே தெரிந்த கூந்த எண்ணெய் இதை வாரத்திற்கு ஒரு முறை போட்டால் போதும்.* https://manithan.com/article/kerala-gilrs-using-secret-oil-long-hair-growth-1749944991

*"1+1+1 = 3, 2+2+2 = 12, 3+3+3 = 27, 5+5+5 = ?"இந்த வகையான புதிர்கள் அவற்றின் எளிமையில் புத்திசாலித்தனமானவை.* https://manithan.com/article/brain-teaser-maths-can-solve-iq-test-maths-1749925828

*நடிகை மீனாட்சி சவுத்ரி புதிய தோற்றத்தில் மெழுகு பொம்மை போல் மாறி தற்போது வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.* https://manithan.com/article/meenaakshi-chaudhary-trendy-photoshoot-goes-viral-1749889028

*உங்கள் கட்டைவிரல் நீங்கள் யார் என்பதை கூறும். உங்கள் கட்டைவிரல் பின்னோக்கி வளைகிறதா இல்லையா என்பதைக் கவனியுங்கள். இப்போது உங்கள் உண்மையான ஆளுமையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.* https://manithan.com/article/your-thumb-shape-can-reveal-your-personality-1749939459

*இந்த ஒளியியல் மாயை படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன சொல் தெரிகிறது. நிங்கள் வாசிக்கும் சொல்லை குறிப்பிடுங்கள்.* https://manithan.com/article/optical-illusion-eye-iq-test-can-you-read-this-1749865605

*இந்த உலகத்தில் விஷமுள்ள பாம்புகள் இருப்பினும் அதிலும் கொடிய பாம்புகள் இருக்கின்றன. அது என்னவகையான பாம்புகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.* https://manithan.com/article/dangerous-snakes-on-earth-world-many-cobra-1749949011

*நாவூரும் சுவையில், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.* https://manithan.com/article/tasty-ennai-kathirikkai-kuzhambu-recipe-in-tamil-1749898244

*குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்பார்கள். இவர்கள் நிச்சயம் விளையாட்டு துறையில் ஏதாவது ஒரு விடயத்தில் சாதிப்பார்கள்.* https://manithan.com/article/which-zodiac-sign-is-best-at-sports-in-the-world-1749892504