
Arab Tamil Daily
1.4K subscribers
About Arab Tamil Daily
| Founding Year-2013,December | | N0.1 Tamil News Updater from Gulf | | Page 3,00,000+உறவுகள் | Since-2013 | Instagram Page ✅️ https://instagram.com/arabtamildaily/ Facebook Page ✅️ https://www.facebook.com/arabtamildaily/ Facebook Channel ✅️ https://www.messenger.com/channel/arabtamildaily WhatsApp Channel ✅️ https://whatsapp.com/channel/0029VaAIgiZ1dAw9udibpW3J/ Instagram Broadcast Channel ✅️ https://www.instagram.com/channel/AbZkQd6Xx7vKWneA/ Telegram Channel ✅️ https://t.me/arabtamildaily Send Mail : [email protected] Official Website : https://www.arabtamildaily.com/ கடந்த 12 வருடங்களாக நீஙகள் அளிக்கும் அன்பான ஆதரவுக்கு நன்றி❤️🤝 -Arabtamildaily Team
Similar Channels
Swipe to see more
Posts

குவைத்தின் Jleeb-யில் நடத்திய அதிரடி சோதனையில் 301 பேர் கைது;249 பேர் நாடு கடத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டனர்: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/v/1C3Uv7Fcgk/


இந்தியாவின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இ-பாஸ்போர்ட் தற்போது கிடைக்க தொடங்கியுள்ளது: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/18jdAoBJac/


குவைத்தின் Hawally பகுதயில் தற்போது தீ விபத்து ஒரு தொழிலாளி காயத்துடன் மீட்கப்பட்டார்: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/1UsD497Ux3/


குவைத்தின் Fahaheel பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/19n7P3LZsQ/


குவைத்தில் பொது இடங்களில் விதிமீறல் செய்யும் நபர்களுக்கு பெரும் தொகை அபராதம் அதிகாரி அறிவிப்பு: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/1FUdiyizvS/


குவைத்தில் வெளிநாட்டவரை ஏமாற்றி 10,200 தினார்களை திருடிய மற்றொரு வெளிநாட்டு ஊழியர் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/19Q4Nw5MwH/


குவைத்தில் தொழிலாளர் எண்ணிக்கையினை அதிகரிக்க சம்பளப் பரிமாற்றச் சான்றுகளை முதலாளிகள் சமர்ப்பிக்க வேண்டும்: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/16dyesLniJ/


குவைத்தில் 12,800க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்-மற்றும்-வாய் நோய் தாக்கியது:192 பசுக்கள் இதுவரை இறந்துள்ளது: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/1PNGFuM9uQ/


குவைத்தில் அமீரை(மன்னரை) விமர்சித்த மாணவிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது: மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/1EKZeJcWAn/


குவைத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தல் இந்திய கைதாகியுள்ளார்..... வீடியோ Link: https://www.facebook.com/share/v/1AJLz7yZVF/
