Aalayam Kaappom - ஆலயம் காப்போம் WhatsApp Channel

Aalayam Kaappom - ஆலயம் காப்போம்

76 subscribers

About Aalayam Kaappom - ஆலயம் காப்போம்

ஆலயம் காப்போம் என்பது இந்து பக்தர் குழுக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டமைப்பு. நமது கோயில்கள், அவற்றின் பரம்பரை சொத்துக்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதுடன், ஆகமம் ஒட்டி வழிபாடு மற்றும் கோயில் நிர்வாகம் செய்வதற்கான உரிமைகளை இந்துக்களுக்கு மீட்டுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் நாம் மொழி, ஜாதி மற்றும் அரசியல் பிரிவினைகளை தவிர்த்து, சேர்ந்து நிற்பதற்கான ஒரு வலுவான தளமாக ஆலயம் காப்போம் அமையும். ஆலயம் காப்போம் அமைப்பில் அதிக அளவிலான இந்துக்களை உறுப்பினராகச் சேர்ப்பதுடன், மற்ற இந்து பக்தர் குழுக்களையும் எங்களுடன் இணைத்து பணியாற்றுவதற்கு முயற்சி எடுப்போம். ஆலயம் காப்போம் மக்களுக்கு இந்து தர்மத்திலுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம், அவர்கள் மதமாற்றில் ஈடுபடும் தீய சக்திகளின் கவர்ந்திழுக்கும் வித்தைகளுக்கு வீழாமலிருக்க பாடுபடும். இதில் உடன் சேரும் குழுக்கள் தங்கள் சுய அடையாளத்துடன் உள்ளூர் சேவைகளை தொடர்ந்து செய்யலாம். கூடிய விரைவில் ஆலயம் காப்போம் உறுப்பினர்கள் நமது இந்த மாபெரும் குறிக்கோளை நிறைவேற்றுவது மற்றும் தங்களது ஊர் கோயில்களை சேவைகளில் ஈடுபடுவது தொடர்பான செய்திகள் வாட்ஸாப் மூலம் அனுப்பப்படும். மத்திய குழுவினர் இதற்கு உறுதுணையாக செயல்படுவர். நம் அரும்பெரும் பொக்கிஷங்களான ஆலயங்களை காத்திட, லிங்க் மூலம் விண்ணப்பத்தை நிரப்பி உறுப்பினராக வேண்டுகிறோம்.

Similar Channels

Swipe to see more

Posts

Aalayam Kaappom - ஆலயம் காப்போம்
Aalayam Kaappom - ஆலயம் காப்போம்
6/1/2025, 1:15:12 AM
Post image
🙏 1
Image
Link copied to clipboard!