புத்தகங்கள் சூழ் உலகு............. WhatsApp Channel

புத்தகங்கள் சூழ் உலகு.............

5 subscribers

About புத்தகங்கள் சூழ் உலகு.............

My Amazon page https://www.amazon.com/-/e/B0C5XW7F3V My you tube page https://youtube.com/@selvasil1961?si=v7OIoB736KAxLwfu My quora page https://selvarajraman.quora.com புத்தகங்கள் புத்துயிர் கொடுக்கும் மாபெரும் சக்தி படைத்தவை. உலகத்தின் மாபெரும் இலக்கிய அரசன் டால்ஸ்டாய் படித்த புத்தகங்கள் அவரை ஒரு மாபெரும் கலைஞனாக மாற்றியது. அவர் தனது ஆதர்ஷ எழுத்தாளர்களான சார்லஸ் டிக்கன்ஸ் ( David copper field) கவிஞர் ஹோமர் ; மற்றும் William Shakespeare. Sergei Turganov என்கிற ரஷ்ய எழுத்தாளர் இவரை கவர்ந்த மற்றொரு நபர். இவர் 1828 ஆம் ஆண்டு ரஸ்யாவில் பிறந்தார். 82 ஆண்டு காலம் வரை வாழ்ந்தார். இவர் வாழ்க்கை செல்வ செழிப்பாக இருந்தது. ஆனாலும் அதில் இவருக்கு உடன் பாடு இல்லை. இவர் எழுதிய "போரும் அமைதியும் " உலகத்தின் மாபெரும் படைப்பாகும். ( Magnus opus). இந்த நாவல் Alexander ரஷ்யாவின் மீது படையெடுத்த போது ஏற்பட்ட அனுபவங்களை எழுதி ஒரு காவியமாக தீட்டு உள்ளார். இவர் தன் Anna Karenina நாவல் மூலம் உலகப் புகழ் பெற்றார். இவரின் "Resurrection " ஒரு மாபெரும் இலக்கிய படைப்பு ஆகும். இவருக்கு தன் எழுத்துகளை பல முறை அடித்து , மறு வாசிப்பு செய்து வெளியிடுவது என்கிற பழக்கம் இருந்தது. இது அவருடைய மனைவியால் சாத்தியமானது. இவர் egalitarian society என்கிற ஒரு சமூகத்தை உருவாக்க பாடு பட்டார். இது தான் மகாத்மா காந்தியை கவர்ந்த ஒரு செயலாகும். இவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு கடைசி வரை இருந்தது. தன் கடைசி நாளில் தன் கையில் fydor dostovsky எழுதிய karamosov brothers என்கிற புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டு இருக்கும் போது இவர் உயிர் பிரிந்தது. இவர்கள் இருவரும் உலக இலக்கியத்தின் தந்தைகள் ஆவார்கள். Tolstoy திருவள்ளுவர் பற்றி தெரிந்து வைத்து உள்ளார். இவர் மூலம் தான் Mahatma Gandhi க்கு திருவள்ளுவர் பற்றி தெரிய வந்தது. இவர் community farming மூலம் உலகத்தில் universal brotherhood என்கிற உயர்ந்த எண்ணத்தை விதைத்த அரும் பாடு பட்டார். இவர் கடைசி காலத்தின் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் தன் பண்ணையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு எழுதி வைத்து விட்டார். இவரை இன்றும் doukhobor இன மக்கள் கடவுளாக போற்றி வணங்கி வருகின்றனர். கடைசி காலத்தில் ஒரு கிருத்துவ துறவியாக மாறி ஆன்மிக வழியில் தன் பயணத்தை மேற்கொண்டார். மற்றவற்றை இந்த சுட்டியில் காண்க ... https://doukhobor.org/

Similar Channels

Swipe to see more

Posts

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/14/2025, 8:56:51 AM

https://youtu.be/Sw0KMH7QOXk?si=7W8P5QDGNRpYFAPn

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/14/2025, 7:13:17 AM

https://youtu.be/VUyazAzVK0Y?si=1co5VG5Dm1k8cXKD

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/15/2025, 3:00:22 PM

https://www.facebook.com/100002460643113/posts/pfbid02cnfQoCZgF6wCTuS8HLA6WiPm1mF3YNL8ER9q8wsG7kHNoEsf3zzWgMofU2TjcT5Hl/

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/15/2025, 6:18:06 AM

https://youtu.be/PmAA6uFfb1U?si=5zMPtFanZGYwUcIt Illuminati - zombie....

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/13/2025, 7:59:23 PM

https://www.facebook.com/share/v/18sYWhzu9t/

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/15/2025, 2:39:04 PM

https://www.facebook.com/share/16QsLwX4aD/

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/17/2025, 3:32:24 AM

https://www.facebook.com/CitizenKamran

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/16/2025, 10:16:19 AM

Check out Rinku Gupta (@RinkuGupta2012): https://x.com/RinkuGupta2012?t=Oydo-P9yxTKBf5YSfKSPPw&s=08

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/16/2025, 2:21:35 AM

https://youtu.be/a-gxIkbWhgI?si=4Fj436xRdxOnWZcv

புத்தகங்கள் சூழ் உலகு.............
புத்தகங்கள் சூழ் உலகு.............
5/14/2025, 6:57:34 AM

https://youtu.be/XQEtI4eoWSk?si=RxAe7sbFkeNj9GBz

Link copied to clipboard!