
BT/BC/ KAWATHAMUNAI AL-AMEEN MAHA VIDYALAYA
45 subscribers
About BT/BC/ KAWATHAMUNAI AL-AMEEN MAHA VIDYALAYA
BT/BC/Kawathamunai Al-Ameen Maha Vidyalaya stands resilient in Kawathamunai, an area marked by challenges. Despite the adversities, this school remains a beacon of hope, offering quality education and opportunities to students in a difficult environment. Committed to uplifting the community, it strives to provide a nurturing space for learning, ensuring students receive a chance for a brighter future.
Similar Channels
Swipe to see more
Posts

*தந்தை மரணித்த பிள்ளைகளுக்கான விண்ணப்பம் கோரல் - 2025* மாவட்டங்கள்: கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, அனுராதபுரம், கம்பஹா மற்றும் அம்பாறை. வயது எல்லை : 2011 மார்ச் மாதம் 1ஆம் திகதிக்குப் பிறகு பிறந்த ஆண் / பெண் பிள்ளைகள் (13 வயதுக்குட்பட்டவர்கள் மாத்திரம்) https://forms.office.com/r/KjS1iK9KvC?origin=lprLink மேல் காணும் இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இவ்விண்ணப்பத்தையும், விண்ணப்பத்தில் வேண்டப்பட்டுள்ள ஆவணங்களையும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். This form is Issued By Qatar Charity - Social Welfare Department No 7, Skelton Road, Colombo 05 For more Details contact us. Hotline No: 0112301816 Mobile No: 0777237746/ 0777237748/ 0777394756 CONTACTABLE TIME: MONDAY TO FRIDAY: 9 AM-5 PM