
TAMIL DP STATUS
639 subscribers
About TAMIL DP STATUS
வெற்றி கவிதை♥ உறவுகளின் கவிதை அன்பு கவிதை Instagram 💌 https://www.instagram.com/tamildpstatus/ Twitter 💌 https://x.com/tamildpstatus Whatsapp channel 💌 https://whatsapp.com/channel/0029VaiwiOmJpe8XGTHrF30k Tamil motivation quotes 💪 #tamildpstatus Own edit ✍️ own quotes ™ வாழ்க்கை கவிதை Contact :• [email protected]
Similar Channels
Swipe to see more
Posts

இறுதி பக்கம் இதுதான் என்று கூற முடியாத கதை புத்தகம் தான் வாழ்க்கை


வெற்றி ஒருபோதும் செல்வத்தையோ வறுமையையோ பார்ப்பதில்லை, அது கடின உழைப்பை மட்டுமே பார்க்கிறது


வாழ் நிலைகளுக்கு முன்னால் நான் தோற்பேன் என்று நினைக்காதே இன்று காற்று உன்னுடையது, நாளை புயல் நம்முடையதாகிவிடும் #tamildpstatus


நீங்கள் எந்த சூழ்நிலையில் வாழ்கிறீர்கள் என்பது யாருக்கும் கவலையில்லை, உங்கள் சூழ்நிலைகளை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டும்


*காரணம் இல்லாமல் கண்ணில் கண்ணீர் வருகிறது என்றால் யாரையே நேசித்து இருகிறாய் என்று அர்த்தம் உண்மையாய் அல்ல உயிராய்*


*சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்* Chat with Ai Tamil Dp Status on WhatsApp: https://wa.me/ais/608915788305646?s=5


கேட்காத வரமாய் கிடைத்த பொக்கிஷம் தாய் தந்தை #appa #Amma


எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது, உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட, முக்கியமாகின்றதோ அதுவே அன்பு


எதிரியை கூட நம்பிவிடலாம் ஆனால் நண்பனை போல கூடவே இருக்கும் ஒரு சில பச்சோந்தியை நம்பாதீர்கள்
