
Daily News Tamil 📰
552 subscribers
About Daily News Tamil 📰
Don't miss out! Get the news everyone's talking about.
Similar Channels
Swipe to see more
Posts

SSC பணியாளர் தேர்வாணையம் 2423 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: 10th, 12th, Graduation https://www.skspread.com/ssc-recruitment-2025-2423-phase-xiii-posts/


TMB வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்! விண்ணப்பிக்க லிங்க் இதோ! https://www.skspread.com/tmb-bank-recruitment-2025-executive-vice-president-post/


AAI இந்திய விமான நிலைய ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/- https://www.skspread.com/aai-recruitment-2025-notification-out-for-young-professional-post/


12வது தகுதி Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! தகுதி: சம்பளம்: 11,916 | தமிழக சிறார் நீதி வாரியம் அறிவிப்பு! https://www.skspread.com/assistant-cum-data-entry-operator-recruitment-2025-in-juvenile-justice-board-theni/


தமிழ்நாட்டில் நாளை (04.06.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பகுதி வாரியாக முழு அறிவிப்பு! https://www.skspread.com/tomorrow-power-shutdown-areas-in-tamilnadu-04-06-2025-tnpdcl-official-outage-details/


TMB வங்கியில் EVP வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் – விரைவில் விண்ணப்பிக்கவும்! https://www.skspread.com/evp-recruitment-2025-at-tmb-bank/


NCISM ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 07 || சம்பளம்: 60,000 https://www.skspread.com/ncism-office-assistant-recruitment-2025-via-becil/


12 ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் -அரசு தேர்வுகள் இயக்ககம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதனை பூர்த்தி செய்து, நாளை காலை 11 மணிமுதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிவரை, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு https://www.skspread.com/bank-recruitment-2025/


ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 372 காலியிடங்கள் || சம்பளம்: Rs.2,80,000/- https://www.skspread.com/hpcl-recruitment-2025-apply-for-372-executive-post/
