
ASR DIGITAL COMMUNICATION THINGALNAGAR
19 subscribers
About ASR DIGITAL COMMUNICATION THINGALNAGAR
வாடிக்கையாளர்களே எமது முதற்கண் வணக்கம்🙏 இந்தக் குழுவில் நீங்கள் இருப்பது (ம) உங்கள் அலைபேசி எண் மிகவும் பாதுகாப்பாக யாருக்கும் தெரியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆன்லைன் சேவைகளில் நீங்கள் சிறந்து விளங்கிட இந்தக் குழு பயன் தரும் இந்தக் குழு நமக்கான சில சேவையை இலவசமாக அளிக்கும் உங்கள் பகுதியில் இருக்கும் ஆன்லைன் சேவை மையம் பயன்படுத்தும் அனைத்து சேவைகளையும் நீங்கள் எளிதில் கிடைக்கும் உங்களுக்குத் தேவையான ஆன்லைன் சேவை ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் உங்கள் ஆன்லைன் சேவையை சிறந்த முறையில் அனைத்து சேவைகளும் செய்ய இந்தக் குழு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் இந்தக் குழு நமக்கானது நாம் ஒன்று இணைய இந்தக் குழு பயன்பெறும் இந்தக் குழுவில் விற்பனை செய்யும் பொருட்களை மற்ற நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் தளத்தில் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கலாம் இந்தக் குழு இலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆன்லைன் சேவைகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட குழு இந்தக் குழு உங்கள் 100% உயர்த்தும் உங்களுக்குத் தேவையான அனைத்து ஆன்லைன் சேவைகளையும் உங்களுக்கு சிறந்த முறையில் இந்தக் குழு வழங்கிடும் இ சேவை இனிய சேவை நன்றி....🙏🏻
Similar Channels
Swipe to see more
Posts

📢 TNPSC CTS 2025 – 1910+ அரசு வேலை! 🎓 Diploma / ITI படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! 🛠️ JTO, Draughting Officer, Surveyor, Tradesman & more 📅 Last Date: 12.07.2025 📥 Apply Now: 🔗 Full Details: https://jobs.asrdmm.com/2025/06/tnpsc-cts-2025-diploma-iti-1910.html 📲 விண்ணப்பிக்க உங்கள் பகுதியில் உள்ள ASR DIGITAL COMMUNICATION – CSC / E-SEVAI மையத்தை தொடர்புகொள்ளவும் #TNPSCCTS2025 #ASRDIGITALJOBS #GovtJobsTamilnadu

🙏 *எ எஸ் ஆர் டிஜிட்டல் கம்யூனிகேஷன்* எ எஸ் ஆர் டிஜிட்டல் மல்டிமீடியாவின் ஒரு பகுதி ஆகும். *உடனடியாக இ சேவை மையத்துக்கு வேலைக்கு ஆட்கள் தேவை* வெள்ளியாவிளை, பாலப்பள்ளம் அஞ்சல் - 629802 தொடர்புக்கு : +919489085835, +919443479085 Mail id : [email protected] Website: https://communication.asrdmm.com 🙏 © ASR