
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
421 subscribers
About Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
Official Channel of Vishva Hindu Parishad Dakshin Tamilnadu 🚩 *#join_vhp*🚩 விசுவ ஹிந்து பரிஷத்-தென்தமிழகம் *Facebook* Vishva Hindu Parishad Dakshin tamilnadu https://www.facebook.com/vhpdtn?mibextid=ZbWKwL *Twitter* Vishva Hindu Parishad Dakshin tamilnadu https://x.com/vhpdtn?t=zfgH5tp8fhXBDtvY-gM27A&s=09 *Instagram* @vhpdtn_ https://www.instagram.com/vhpdtn_?igsh=MTBjcDh4enN1cW5sdA== *Telegram* Vishva Hindu Parishad Dakshin tamilnadu https://t.me/vhp_dtn *Threads* Vishva Hindu Parishad Dakshin Tamilnadu https://www.threads.net/@vhpdtn_ *Whatsapp* https://whatsapp.com/channel/0029VaKj7k4HVvTjNSa81O0p *Youtube* https://youtube.com/@vhpdtn?si=zArbiUZx52e6QUzw
Similar Channels
Swipe to see more
Posts

விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் பராக்கிரம பண்பு பயிற்சி முகாம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. #vhpdtn #VHPSocialMedia #vhpdigital #vhpbajrangdal #vhpbajrangdaldtn https://youtu.be/O0O3FLqmvPQ?si=LPoCKOOLsQP2rfj

அனைவரும் அணி திரள்வோம் ஜூன் 22 மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு. #முருகபக்தர்கள்மாநாடு #vhpdtn #VHPSocialMedia #vhpdigital அனைவரும் அணி திரள்வோம் ஜூன் 22 மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு. #முருகபக்தர்கள்மாநாடு #vhpdtn #VHPSocialMedia #vhpdigital https://youtu.be/EEbTHBbx4yM?si=q_MdX5YTMLojfkwX

மதுரையில் ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்கள் பக்தர்கள் மாநாடு நடக்கும் அம்மா திடலில், இன்று ஆன்றோர் சான்றோர் அருளாசியுடன் பூமி பூஜை போடப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மற்றும் வட தமிழ் நாட்டினுடைய தர்ம பிரச்சார் மாநில பொறுப்பாளர் சேதுராமன், மாநில அமைப்புச் செயலாளர் பாலாஜி, பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பிரித்விராஜ் , மாநில இணை அமைப்பாளர் ஆனந்த் பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் ,இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில அமைப்பு செயலாளர் திரு. கேசவ விநாயகம், இந்த முன்னணி மாநில பொதுச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு. பேராசிரியர் இராம.சீனிவாசன், பஜ்ரங்தள் மாவட்ட இணை அமைப்பாளர் கா. சிவா வி.ஹெச்.பி பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

விசுவ ஹிந்து பரிஷத் துர்கா வாஹினி சௌர்ய பண்பு பயிற்சி முகாம் கன்யாகுமரியில் நடைபெற்றது. #vhpdtn #VHPSocialMedia #vhpdigital #vhpdurgavahini #vhpdurgavahinidtn https://youtu.be/W8GuhTYiVMI?si=sQYrjEftGjHT6F

சுதந்திர போராட்ட வீரரும்,பல சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கியவரும்,ஹிந்துத்துவாவின் தந்தை என்று அழைக்கப்படும் பாரத ரத்னா விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஜென்ம தினம் இன்று. #SavarkarJayanti #vhpdtn #VHPSocialMedia #vhpdigital


சங்கமிப்போம் ஜூன் 22 மதுரை அம்மா திடலில் #முருகபக்தர்கள்மாநாடு அழைக்கிறது விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழகம் #vhpdtn #vhpdigital #VHPSocialMedia

சங்கமிப்போம் ஜூன் 22 மதுரை அம்மா திடலில் #முருகபக்தர்கள்மாநாடு #vhpdtn #vhpdigital #VHPSocialMedia

பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 வது சதய விழாவை முன்னிட்டு, விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் கே.சசிகுமார் மாவட்ட செயலாளர் NR.சீனிவாசன் கோட்ட பொறுப்பாளர் வாலாடி சங்கர் ஜி, மாவட்ட இணைச்செயலாளர்கள் அழகுM.யுவராஜ்,MKT.கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...மாவட்ட பொறுப்பாளர் தர்மராஜ்,பிரகண்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,விஜயகுமார், விஜயராமன்,பிரபாகரன் சுந்தர்ராஜ்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில், திருமாலின் திருநாமமான, கோவிந்தா கோசத்தை இழிவுப்படுத்தி D.D Next level படத்தில் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தியும், மன வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஆகவே இப்பாடலை உடனடியாக நீக்கவும் மற்றும் தடை செய்ய வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் கேட்டுக்கொள்கிறது. #vhpdtn #vhpdigital #VHPSocialMedia #DDNextLevel #ActorSanthanam #perumal #tirupathitemple https://www.facebook.com/share/p/16aXjSftwF/ https://x.com/vhpdtn/status/1922685195179696241?t=9mNUwiF14vY3oYZ3KhDLJg&s=19 https://www.instagram.com/p/DJo-rbfzxb4/?igsh=MXdzbjl3NGUzcW53OA==
