Sun News
February 15, 2025 at 02:15 PM
*NEWS*
விழுப்புரம்: கல்பட்டு கிராமத்தில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி ₹18.80 லட்சம் வரை ஏமாற்றிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சக்திவேல் என்பவர் கைது.
கடந்த 2022-லேயே இதில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ஹரிகுமார்,அவரது மனைவி சரஸ்வதி, ஜெயக்குமார், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
😂
👍
❤️
😮
🙏
🎉
😢
33