Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 15, 2025 at 02:10 PM
முழுவீச்சில் விக்டோரியா ஹால் ரூ.32.62 கோடியில் சென்னையில் முதல் முதலாக சினிமா திரையிடப்பட்ட விக்டோரியா ஹால் கட்டட 80% பணிகள் நிறைவுபெற்று மார்ச் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி திட்டம் #victoriahall | #chennai | #thanthitv
👍 ❤️ 😮 6

Comments