Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 15, 2025 at 06:01 PM
#justin || டெல்லி - திடீர் கூட்ட நெரிசலால் பயணிகள் காயம் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் காயம் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மயங்கிய நிலையில், 2 பேர் காயம் ரயில் நிலையத்தின் 14வது நடைமேடையில் திடீர் கூட்ட நெரிசல் - படிகளில் பலர் தவறி விழுந்ததாக தகவல் மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் என தகவல் காயமடைந்த ரயில் பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு #delhi #railwaystation #crowed #thanthitv
😂 😮 3

Comments