Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 16, 2025 at 01:36 AM
#breaking || டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 15 பேர் பலி டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்ல, ஒரே நேரத்தில் ரயில்நிலையத்தில் குவிந்த போது நிகழ்ந்த சோகம் #delhi #delhirailwaystation #crowd #kumbahmela #thanthitv
😂 😢 😡 8

Comments