
Thanthi TV
February 16, 2025 at 02:31 AM
ஆலையில் பயங்கர விபத்து - ஒருவர் பலி
சென்னை மணலியில் இயங்கி வரும் தொழிற்சாலையில், சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து
ஊழியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
#chennai #manali #fireaccident #factory #thanthitv
😢
😂
3