
Thanthi TV
February 16, 2025 at 03:13 AM
``நானே பெரிய வியூக வகுப்பாளர் தான்''
``பீகாரில் இருந்து வந்துதான், தேர்தலுக்கு வியூகம் வகுத்து தர வேண்டுமா?'' என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
தான் ஒரு பெரிய வியூக வகுப்பாளர் என்றும் பேச்சு
#seeman #ntkseeman #strategist #prashanthkishor #thanthitv
😂
🤡
❤️
👍
💦
🎙️
👎
💔
🔥
😀
40