
Thanthi TV
February 16, 2025 at 03:33 AM
#justin || கூட்டநெரிசலில் 18 பேர் பலி - ரூ.10 லட்சம் நிவாரணம்
கும்பமேளா செல்வதற்காக, டெல்லி ரயில் நிலையத்தில் திரண்ட பயணிகளால் கூட்ட நெரிசல், 18 பேர் உயிரிழப்பு
உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகம் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - ரயில்வே
#delhi #delhirailwaystation #crowd #kumbahmela #thanthitv
😡
😢
😀
😂
😮
8