Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 16, 2025 at 06:00 AM
#justin || "நலமுடன் இருக்கிறேன்" ``தமக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நானும், என் உதவியாளரும் கார் விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது'' ``படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது, அந்த காரில் தாம் பயணிக்கவில்லை'' - நடிகர் யோகி பாபு விளக்கம் #actor #yogibabu #thanthitv
👍 ❤️ 😍 🤦‍♂️ 11

Comments