Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 16, 2025 at 06:57 AM
#justin || இந்தியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்களை, விமானம் மூலம் அனுப்பி வைத்தது அமெரிக்க அரசு அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மீண்டும் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்டதாக தகவல் இந்தியர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் சர்ச்சை “எங்கள் கைகளும், கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன" - நாடு திரும்பிய இந்தியர் தகவல் #america #usa #donaldtrump2025 #indiansdeported #thanthitv
😂 😡 😢 😮 🍌 👎 👏 👟 🤡 🤣 19

Comments