
Thanthi TV
February 16, 2025 at 07:17 AM
#justin || தமிழ்நாட்டில் இருந்து வரியை ஏன் பெறுகிறீர்கள்?
``மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதெல்லாம், சரியல்ல''
``தமிழ்நாட்டில் இருந்து வரியை மட்டும் ஏன் பெறுகிறீர்கள்?'' என்றும் மத்திய அரசுக்கு சீமான் கேள்வி
#seeman #ntkseeman #ntkparty #tax #thanthitv
👍
😂
🩴
❤️
👎
👏
🖕
😮
🙏
🪷
22