Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 16, 2025 at 07:54 AM
#justin || ``நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?'' ``மொழி, இன உணர்வு வந்த பிறகுதான் தமிழர்களுக்கு அரசியலே, தமிழ்நாட்டின் வரலாற்றை படித்தாலே இது புரியும்'' ``தமிழ்நாட்டை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம், தலைக்கனம் காட்டாதீர்! தமிழ்நாடு பொறுக்காது'' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் #udhayanidhistalin #dmk #deputycmudhay #thanthitv
😂 ❤️ 👍 👎 💩 🔥 🤍 24

Comments