
Thanthi TV
February 16, 2025 at 08:29 AM
"ஒரு டம்ளர் சாம்பல் தான்"
``ராஜாவாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் மயானத்திற்கு சென்றால் ஒரு டம்ளர் சாம்பல் தான் மிஞ்சும்''
வீட்டு மனை பட்டா தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுரை
#namakkal #rasipuram #districtcollector #thanthitv
👍
😂
❤️
💯
13