
Thanthi TV
February 16, 2025 at 08:37 AM
திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்
ஞாயிறு விடுமுறை நாளில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
#tiruchendhur #murugantemple #crowd #thanthitv
👍
🙏
❤️
🚩
😂
11