Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 16, 2025 at 11:08 AM
கல்வியே ஆயுதம் ; கல்வியே கேடயம் "படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் வந்த இடம் இது கிடையாது.. நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு அதன் வருமானத்தில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமே இது" "நன்கொடையாக வரும் பணம் படிப்புக்காக மட்டுமே செலவிடப்படுகிறது" சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா பேச்சு #actorsuriya | #agaramfoundation | #chennai | #thanthitv
❤️ 😂 ❤‍🔥 👍 👏 💦 🔥 🖤 🤮 18

Comments