
Thanthi TV
February 16, 2025 at 12:22 PM
"கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும்"
- அகரம் அலுவலகமாக இல்லாமல் பயிற்சி பட்டறையாக இயங்கும்.
- அப்போதைய காலகட்டத்தில், நடிகர்களின் பெயரில் மட்டுமே அறக்கட்டளைகள் இருக்கும். இதை ஆரம்பிக்கும் போது Surya Charitable Trust என்று இருந்தது அதன் பின்பு `அகரம்' என்று மாறியது.. தனி நபரின் அடையாளமாக இல்லாமல் அனைவருக்குமானதாக மாறியது வரைக்குமான அளவிற்கு சிந்தனைகள் இதற்குள் இருந்தது.
சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் இயக்குனர் த.செ.ஞானவேல்ராஜா பேச்சு
#actorsuriya | #agaramfoundation | #chennai | #thanthitv
❤️
👍
😂
🔥
🖤
8