Thanthi TV

Thanthi TV

182.6K subscribers

Verified Channel
Thanthi TV
Thanthi TV
February 16, 2025 at 12:46 PM
மாநிலங்களின் உரிமையை மதிக்க வேண்டும் - அன்புமணி தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்கக் கூடாது மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டிற்கான நிதியையும் இணைத்து மத்திய அரசு குழம்பிக் கொள்ளக் கூடாது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் #anbumaniramadoss | #tngovt | #centralgovt | #thanthitv
😂 ❤️ 👍 💦 7

Comments