
Puthiya Thalaimurai
February 15, 2025 at 10:18 AM
https://www.puthiyathalaimurai.com/cinema/actor-sivakarthikeyan-speech-on-amaran-movie-100-days-event
#kamalhaasan #amaran #sivakarthikeyan
கமல் சார், எனக்கு ரொம்ப கரெக்ட்டா சம்பளம் வந்திருச்சு சார்... ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்திருச்சு சார். இப்படி நடக்குறது அரிதான விஷயம் சார். இந்தக் கதை அன்பு (அன்பு செழியன்) அண்ணனுக்கு எல்லாம் தெரியும். என்னோட படங்களின் ரிலீஸுக்கு முன்னால பாதி நேரம் அன்பு அண்ணன் ஆஃபீஸ்ல தான் இருப்பேன். சம்பளம் குடுக்காம இருக்கறது மட்டும் இல்ல, வாங்குற சம்பளத்த பிடுங்கிட்டு போற குரூப்பும் இருக்கு.
❤️
👍
🍌
🗑️
😂
12