IETAMIL News

IETAMIL News

83.9K subscribers

Verified Channel
IETAMIL News
IETAMIL News
February 2, 2025 at 01:44 PM
1). IND vs ENG LIVE Score, 5th T20I: வெற்றியுடன் விடை பெறுமா இந்தியா? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி https://tinyurl.com/msdn5wbs -- 2). மத்திய பட்ஜெட் 2025; புதிய வரிவிதிப்பு முறை எப்படி கூடுதல் பலன் அளிக்கும்? https://tinyurl.com/mf37eas3 -- 3). "தமிழ்நாட்டில் சீமான் நடமாட முடியாது": த.பெ.தி.க நிர்வாகிகள் எச்சரிக்கை https://tinyurl.com/mtzp6e6v -- 4). 1967, 1977-ல் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது; 2026-ல் நாம் அதை செய்வோம்; த.வெ.க தொண்டர்களுக்கு விஜய் கடிதம் https://tinyurl.com/5brj4p2m -- 5). U-19 மகளிர் டி20 உலகக் கோப்பை; பேட்டிங், பவுலிங்கில் அசத்திய த்ரிஷா; 2-ம் முறையாக இந்தியா சாம்பியன் https://tinyurl.com/4wmrc6uv -- 6). 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் த.வெ.க: கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்து மரியாதை https://tinyurl.com/mw9wkptf -- 7). ரசிகையை முத்தமிட்ட வீடியோ வைரல்; ’நான் அப்படி இல்லை’ - உதித் நாராயணன் https://tinyurl.com/33hymr64
💌 1

Comments