Padasalai | பாடசாலை
Padasalai | பாடசாலை
February 10, 2025 at 10:31 AM
*தகவலுக்கு:-* *நாளை அரசு பொதுவிடுமுறை* *பிப்ரவரி 11* *செவ்வாய்கிழமை தைப்பூசம்* தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் இவ்விழா நாளை நடைபெறுகின்றன. இதனையொட்டி நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.💐
❤️ 👍 🙏 🥳 🎉 😂 🥰 🐮 💀 💆‍♂ 85

Comments