ALP Astrology
ALP Astrology
February 2, 2025 at 12:41 PM
விடியாத இரவுகளாய் உழைத்து நின்று விடிவெள்ளியாக்கிய கதிரவனே! காலமெல்லாம் வாழ்த்துகின்றோம். ராகம் இல்லாமல் பாடல் இல்லை சூரியன் இல்லாமல் வாழ்க்கை இல்லை பசி இல்லாமல் உயிரினங்கள் இல்லை ALP என்ற அற்புத ஜோதிடக்கலை இல்லாமல் ஜோதிடம் இல்லை தடம் பார்த்து நடப்பவன் மனிதன்! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் ! மாமனிதனான உமை மனதார வாழ்த்துகிறோம் (ALP குடும்பம்) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
🙏 ❤️ 💐 👍 🎉 😇 🙇‍♀️ 🙇‍♂️ 🥳 52

Comments