
VSB Engineering College
February 2, 2025 at 07:52 AM
V.S.B பொறியியல் கல்லூரி மற்றும் காவல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் எங்கள் செயலாளர் *திரு. பா. விஜய், B.A., LL.B.* மற்றும் முக்கிய விருந்தினர் *திரு. கா. பெரோஸ் கான் அப்துல்லா, IPS* பங்கேற்கின்றனர்.
📅 *தேதி:* 04-02-2025
⏰ *நேரம்:* காலை 11:00
📍 *இடம்:* Dr. V.C.K. அரங்கம், VSBEC
இந்த முக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்ளுங்கள்! ✨
👍
16