
𝐒𝐚𝐧𝐣𝐚𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩'𝐬 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚🧑💻
February 7, 2025 at 04:49 AM
#𝙉𝙚𝙬𝙨 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚:
*🔹🔸12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்*
*ALL THE BEST*
*▪️ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்.7) முதல் தொடக்கம். வரும் 14ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!*
*செய்முறை தேர்வை சுமார் 6 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.*
#exam | #tamilnadu