
𝐒𝐚𝐧𝐣𝐚𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩'𝐬 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚🧑💻
February 7, 2025 at 02:50 PM
*💥 தேதி அறிவிப்பு!*
மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு வரும் மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.