𝐒𝐚𝐧𝐣𝐚𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩'𝐬 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚🧑‍💻
𝐒𝐚𝐧𝐣𝐚𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩'𝐬 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚🧑‍💻
February 7, 2025 at 04:12 PM
‼️முக்கிய அறிவிப்பு‼️ நாளை 08/02/2024 போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டி கிராமம் சந்தை பேட்டை அருகில் உள்ள நியாய விலைக்கடையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர்சேர்தல், நீக்கல், மொபைல் எண் மாற்றம், மற்றும் முகவரி திருத்தம் தொடர்பாக பொதுமக்கள், மனுக்கள் கொடுத்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வட்ட வழங்கல் அலுவலர் போச்சம்பள்ளி

Comments