
𝐒𝐚𝐧𝐣𝐚𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩'𝐬 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚🧑💻
February 7, 2025 at 04:19 PM
*மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!*
*இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்*
*#neetugexam*